ஸ்ரீ ஹயக்ரீவர் துதி


ஞாநாநந்த மயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹேநமது பிள்ளைகள் படிப்பில் நன்கு முன்னேற இந்த ஸ்லோகத்தை தினமும் காலை, மாலை இரு வேளையும் 11 முறை சொல்லிவரவும்.


source   http://hindusamayam.forumta.net/-f3/-1-t177.htm