லெட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரம்உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம்
சர்வதோமுகம் ந்ருசிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்   என்று, இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் தீராத கஷ்டங்களும் தீரும். பெருமாள் தனது பக்தனின் கஷ்டத்தை போக்க நரசிம்மர் என்று ஒரு அவதாரமே எடுத்தார் என்றால் அவர் எத்தனை கருணை மிக்கவர் என்பது புரியும்.


source  http://hindusamayam.forumta.net/-f3/-1-t177.htm