யார் காதல் வெற்றி பெரும்? ஜோதிட விளக்கம்காதல், திருமணம் எந்தக் கிரக நிலையில் சாத்தியமாகும்?
                                                                         கோபாலகிருஷ்ணன்  நெய்வேலி

     .ஜோதிட சாஸ்திர அடிப்படையில் காதலின் அதிபதி புதன் ஆகும்.சுக்கிரனை
காதல் கிரகம் என்று சொன்னாலும் அது காதலை உருவாக்கும் கிரகம்தான் அதாவது காமம் சம்மந்தப்பட்டது காதலில் ஏற்படும் வெற்றித்தால்விகளுக்கு சுக்கிரன் பொறுப்பல்ல  காதலை வெளிப்படுத்தும் கிரகம் கேதுவாகும். புதனுக்கு 1, 2, 5, 9  ஆகிய இடங்களில் கேது  இருந்தால் நிச்சயம் அவன் காதல் வசப்படுவான்.  இந்தப் புதனையும்,  கேதுவையும் குரு அல்லது சுக்கிரன் பார்த்தால் காதல் வெற்றியடையும்,  செவ்வாய் பார்த்தால் தோல்லி அடையும்,  சந்திரன் பார்த்தால் அவமானம் ஏற்படும்.  சனி பார்த்தால் மரணம் ஏற்படும்.source http://ujiladevi.blogspot.com/2010/10/blog-post_14.html