தாலியை மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் என்ன?



கேள்வி : திருமண வைபத்தின் போது தாலியை மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் என்ன?
                                                                                        
   முன்பின் அறிமுகமில்லாத இரண்டு ஜீவன்கள் இணைவதுதான் உண்மையான திருமணம், இத்திருமணத்தை (1) இறைவன்
சாட்சியாகவும் (2) பெரியவர்கள் சாட்சியாகவும் (3) தன்னுடைய மனசாட்சியைக் கொண்டும் ஓர் ஆண் மகன் தாலியைக் கட்டுகிறான், இந்த மூன்று சாட்சிகளை மூன்று முடிச்சுகளாக உருவகப்படுத்துவதே தாலி கட்டுவதன் அர்த்தமாகும்.

source  http://ujiladevi.blogspot.com/