பெரியார்தாசன்

                                                                   பெரியார்தாசன்

  நித்தியானந்தத்திற்குப் பிறகு பெரியார்தாசன் தான் இப்போது ஹைலைட். அவர் செய்தது ஒன்றும் பெரியவிசயமில்லை. பதவி ஆசைக்காகவும், காசு வாங்கிக் கொண்டு ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு தாவிப் போகும் அரசியல்வாதிகள் போல ஒரு தாவல் நடத்தியிருக்கின்றார். சேசாஷலம் என்ற ஒரு மனிதர் பெரியாரின் பேச்சைக்கேட்டு பெரியார்தாசனார். பெரியார் தாசன் அந்த மனிதர் அம்பேத்கார் பேச்சைக் கேட்டு சித்தார்த்தன் ஆனார். இப்போது சித்தார்த்தன் என்ற மனிதர் அப்துல்லாஹ் ஆகியுள்ளார். அதாவது சேசாஷலம் – பெரியார்தாசன். பெரியார்தாசன் – சித்தார்த்தன....