85 அடி உயர ஹனுமார் சிலை

                            85 அடி உயர ஹனுமார் சிலை


மேற்கிந்திய தீவு நாடுகளில் ஒரு குட்டி நாடான டிரினிடாட் டுபாகோவில் இந்திய பூர்வ குடிகள் அதிகம் வசிக்கின்றனர்.அதிலும் இந்துக்கள் மக்கள் தொகை 30 சதம் பேர் உள்ளனராம்.அங்கு உள்ள தத்தாத்ரேயர் யோகா மையம் “2003″ 85 அடி உயர ஹனுமார் சிலையை ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் செய்து.மூன்று வேளை பூஜைகள் வெகு சிறப்பாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ராமாஞ்சநேயன் பக்தர்களின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றுகின்றாராம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC5_pDyCGrkQYXl5CMmzuhUpF6kxXU4m7bUQZD8gQZR1k-kN01NMZ6xN1x9Wea-JbbKn87KHrFFr4YaEV5QCP9dVhgUIa-ig_KfP-UVo9_zuCYYFAxwscbi0mmdJW5s5PTfCo0Z0xwB9o/s400/9.jpeg
ஹனுமனிடம் சரணடைந்தால் அந்த ஸ்ரீ ராமனின் பாத கமலங்களை பற்றியது போலத்தான். என உணர்ந்து வாரா வாரம் விடுமுறை தினங்களில்,விசேஷ தினங்கள் மற்றும் ஹனுமத் ஜெயந்தி ,ராம நவமி போன்ற நாட்களில் நல்ல பக்தர் கூட்டம் வருகின்றதாம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHl4yLhd-dDSFql3DS78MnuFIXOQHn-r55neOX1fBlo4bnyRhGp4M3yTLIaqxZFRDOt5YudfTZRVK2GHaOIrrHooyUHNO_Gd5Q7NynKxekX3PBINPcSfqi32rHnWw7f13XZ-7ie_jXyPI/s400/6.jpg
நிறைய ஆங்கிலேயர்களும் இந்துவாக மாறிய அதிசயமும் நடந்திருக்கிறதாம். https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzEnEWMbvI_lXFWCRM9XM3MRB9rtBib2xj4yBwviCPNZe1LNKF8_Gk9OXv3echyphenhyphenvAGo8G1MrkEpIIRcFCOEfS914lxXL58CGtKexC07WfkEKbEVq9BRi5Nj1kAjRoEDf8ZpRso8OJ2Akc/s400/5.jpg
ஹனுமனின் பிரம்மச்சர்யம் பற்றி கேட்டு மெய் மறக்கின்றனராம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYJMul1N9ssoeB947Skgrc5Ob4tKRBJVzq0VWgZdoa0Cb72vs2UQAVOplH_eCo__laENu2CRFchsNb3X4rPL9Hz4726kT4LHl8QRWboCHIezTXMcAWHhy8kjodBNl1lYtZe4P2acmTkH8/s400/4.jpg
உலகில் இந்தியாவிற்கு வெளியே உள்ள இந்து கடவுளர் சிலைகளில் இதுவே மிகப் பெரியதாம்.