டாப்-10′ லஞ்சம் பெறும் துறைகள்


எந்த துறையில் லஞ்சம் அதிகம்: ஒரு ஆண்டில் கொடுக்கப்படும் லஞ்சம் (ரூ. கோடிகளில்).

 1. போலீஸ் 215,
 2. வீட்டுவசதி வாரியம் 157,
 3. பத்திரப்பதிவு 124,
 4. மின்சாரம் 105,
 5. மருத்துவம் 87,
 6. வங்கி 83,
 7. ரேஷன் 45,
 8. வனத்துறை 24,
 9. குடிநீர் 24,
 10. பள்ளிக்கூட கல்வி 12,
 11. கிராம வேலை வாய்ப்பு 7
வாழ்க்கையின் ஒருங்கிணைந்த ஒரு விஷயமாக இன்று ஊழலும், லஞ்சமும் சேர்ந்து போய் விட்டது. அரசு இலவசம் என்று சொல்லி மக்களுக்கு கொடுக்கும் எல்லாவற்றிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.