எங்கே! எங்கே! தமிழ்வழி கல்வி எங்கே?

எங்கே! எங்கே! தமிழ் ஆட்சிமொழி எங்கே?

தமிழ் வழிபாட்டுரிமை எங்கே?

தமிழில் வழக்காடு உரிமைதான் எங்கே ?

தமிழ் வழியில் படித்தோருக்கு வேலை எங்கே ?


நடுவண் நிறுவனங்களில் தான் தமிழ் எங்கே! எங்கே ?

தமிழர் தான் நடுவண் நிறுவனங்களில் எங்கே! எங்கே ?
துண்ட தலையல மட்டும் போடல .......

தமிழக அரசு தொலைநோக்கு பார்வையில் தமிழ் மக்களுக்கு குடுக்கறத யாராலும் தடுக்க முடியாது .........
பிளிசு உங்க காத காட்டுங்க ...........................
