இரட்டை முக பூனைக்குட்டி
இரட்டை முகத்தைக் கொண்ட பூனைக்குட்டியொன்று அமெரிக்க மேற்கு வேர்ஜினியா நகலுள்ள சார்ள்ஸ்டன் நகரில் பிறந்துள்ளது.
கடந்த புதன்கிழமை பிறந்த மேற்படி விசித்திர பூனைக்குட்டியை தாய்ப் பூனை பராமரிக்க மறுத்ததையடுத்து, அது அங்குள்ள மிருக பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரு முகங்கள், 4 கண்கள், இரு மூக்குகள், இரண்டு வாய்கள் சகிதம் காணப்படும் இந்தப் பூனைக்குட்டி உயிர் பிழைப்பதற்கு 50 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளதாக மிருக வைத்தியரான எறிக்கா தரேக் தெரிவித்தார்.

சில படங்கள்: