உங்களுக்கு வரப்போகும் மனைவியின் நட்சத்திரம் என்ன?


  • 7 ஆம் அதிபதியின் நட்சத்திராதிபதி
  • 7 ஆம் பாவத்தின் நட்சத்திராதிபதி
  • 7 ஆம் அதிபதி, 7 ஆம் பாவம் இவைகள பார்க்கும் கிரகங்களின் நட்சத்திராதிபதி.
இதுவே உங்களுக்கு வரப்போகும் மனைவியின் நட்சத்திரமாக அமையும்.