சந்திராஷ்டம நாட்களை அறியும் முறை  ஜன்மராசிக்கு எட்டாவது ராசி நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சரிக்கும் நாட்கள் (தினசரி குறிப்பிட்டுள்ள நட்சத்திர தினங்கள்) சந்திராஷ்டம நாட்கள் என அறியலாம்.ஜன்மராசி சந்திராஷ்டம ராசி (நட்சத்திரங்கள்)
மேஷம் விசாகம், அனுஷம், கேட்டை
ரிஷபம் மூலம், பூராடம், உத்திராடம்
மிதுனம் உத்திராடம், திருவோணம், அவிட்டம்
கடகம் அவிட்டம், சதயம், பூரட்டாதி
சிம்மம் பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி
கன்னி அசுவினி, பரணி, கார்த்திகை
துலாம் கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம்
விருச்சிகம் மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம்
தனுசு புனர்பூசம், பூசம், ஆயில்யம்
மகரம் மகம், பூரம், உத்திரம்
கும்பம் உத்திரம், அஸ்தம், சித்திரை
மீனம் சித்திரை, சுவாதி, விசாகம்