ராஜ நாகத்தை தரிசிக்க மக்கள் வரிசை வரிசையாக…


   நம்ப முடியாத அதிசயங்களால் நிரம்பியதுதான் வாழ்க்கை. சிலவற்றிற்கு ஏன், எப்படி, எதனால் என்று நம்மால் காரணம் சொல்ல முடியாது. ஏதாவது சாக்கு, போக்கு அல்லது சுருக்கமாக ‘மேஜிக்’ என்றெல்லாம் சொல்லித் தப்பித்து விடுவோம். நம்மால் அவற்றைச் செய்யவும் இயலாது. கற்பித மனம் அதை நம்பவும் நம்பாது.


கீழ்கண்ட புகைப்படம் மலேசியா புச்சோங் மஹா மாரியம்மன் கோயிலில் எடுத்தது.

                               நாகம்
ராஜ நாகத்தை தரிசிக்க மக்கள் வரிசை வரிசையாக…

வரிசையில் மக்கள்…
தரிசனம் கிடைக்குமா?

தரிசனம் கிடைக்காதா?
மக்களின் பண்பாட்டிலும், கலாசாரத்திலும் ஆழமாக வேரூன்றியுள்ள நம்பிக்கைகளை அவ்வளவு எளிதில் யாராலும் மாற்றி விட முடியாது, இல்லையா?
************

source  http://ramanans.wordpress.com