சுப்ரமண்யா ஆலயத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் ஐந்துதலை நாகம்

 ரு தலை நாகம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஐந்து தலை நாகம்? புராணங்களில், கதைகளில் படித்ததோடு சரி!. ஆனால் ஐந்து தலை நாகம் இன்றும் இருப்பதாகவும், குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் உள்ள குகே சுப்ரமண்யா ஆலயத்திற்கு அது அடிக்கடி வந்து செல்வதாகவும் சொல்லப்படுகிறது. ஆதாரம்… கீழே உள்ள படங்கள்… 

                                                              ஐந்துதலை நாகம்

                                                          படமெடுக்கும் பாம்பு