திரு விளக்கு பூஜை
         விழுப்புரம் மாவட்டம் திருகோவிலூர் ஐ அடுத்த காடகனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ நாராயண மிஷன் வளாகத்தில் பிரதி ஆங்கில மாதம் முதல் வெள்ளி கிழமை ஸ்ரீ அம்மன் அருள் வேண்டி சுமங்கலிகள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜை விமர்சையாக நடை பெற்று கொண்டு இருக்கிறது . இப் பூஜையின் பொருட்டு செய்ய படுகின்ற அணைத்து செலவுகளும் ஆன்மீக அன்பர்களுடைய பொருளுதவியின் மூலம் சிறப்பாக  செய்யப்படுகிறது . மேலும் உலகநன்மை குடும்ப சுபிட்சம் வேண்டி இப் பூஜை நடைபெறுவதால்  விருப்பமுள்ள அன்பர்கள் தங்களால் இயன்ற பொருளுதவியை அளித்து இறையருளை பூரணமாக பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம் 

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : +91 9976459986


என்றும் இறை பணியில்  
 வ வே சந்தானம் .