படைப்புகளை அனுப்ப:
இந்தத் தளத்தில் நீங்கள் ஆன்மிக சம்பந்தமாக எழுத விரும்பினால்,

  படைப்புகள் அனுப்ப விரும்புவோர் யூனிகோட் அல்லது திஸ்கி தமிழ் எழுத்துருவில் எழுதி அனுப்பலாம்.

  உங்கள் படைப்பு வேறு பத்திரிகை / இணைய தளம் / பக்கங்களில் வெளியாகியிருந்தால் எங்கே, எப்போது என்று குறிப்பிட்டு அனுப்பவும்

   தங்களுடைய படைப்புகள் ஒரு குறிப்பிட்ட நாளில் பிரசுரம் ஆக வேண்டுமென்றால் அதையும் தெரியப்படுத்துவது நல்லது. (உதாரணம் : சுதந்திர நாள் சிறப்பு கட்டுரை / புத்தாண்டு சிறப்பு கட்டுரை)


படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே.
  
   இந்த தளத்தில் வரும் அனைத்துப் படைப்புக்களுக்கும், கட்டுரைகளுக்கும், கருத்துகளுக்கும் அதை எழுதியவர்களே பொறுப்பாவார்கள். அதற்கு இந்த தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது. 

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:  sanmugakumar007@gmail.com கூடவே புகைப்படம் அனுப்பினால் உங்கள் படைப்புகள் புகைப்படத்துடன் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

உங்கள் படைப்புகளை ஆவலோடு எதிர்கொள்ளும்…
- NO:1 KING WEB NEWS PAPER ஆசிரியர் குழு