அமைதி வேண்டுமானால்....

     அமைதி வேண்டுமானால்....


     உனக்கு அமைதி வேண்டுமானால் பிறர் குற்றங்களைப் பார்க்காதே,
அதற்க்குப் பதிலாக உன் குற்றங்களைப் பார்
உலகம் முழுவதையுமே உனது சொந்தமாகக் கற்றுக் கொள்,
யாரும் அன்னியர் அல்ல! உலகம் முழுவதுமே உன் சொந்தம்தான்