மருந்து இல்லாமல் நோய் குணமாக்கும் அதிசய மனிதர்

  உங்களிடம் ஒரு அதிசயமான ஆச்சரியமூட்டும் தகவலை பகிர்ந்துக் கொள்ளப் போகிறோம்

மனிதர்களுக்கு நோய்கள் வருவதும் சிகிச்சை செய்வதும் வாடிக்கை!

மருத்துவ சிகிச்சை என்றால் மருந்து மாத்திரை அதன் பின்விளைவுகள் என ஆயிரம் சிக்கல்கள்,பிரச்சனைகள்.

இவை எதுவும் இல்லாமல் ஒருமனிதர் நோயை குணப்படுத்துகிறார் அதிலும் அவர்ஒரு ஊனமுற்றவர் !

தன்னிடம் சிகிச்சைக்காக வருபவர்களிடம் பத்துபைசாக் கூட கட்டணமாக வாங்குவதில்லை. கொடுப்பதை சந்தோஷமாக வாங்கிக் கொள்கிறார்

 இமயமலையிலிருந்து வந்த மகாயோகி ருத்ர பரமஹம்சர் என்ற ஞானிடயிம் கற்ற யோக தாந்ரீக முறையால் இந்த அதிசய சிகிச்சை வழியில் பலருக்கு நிவாரணம் வழங்குகிறார்

.உடல் நோய்கள் மனநோய்கள் என எதுவானாலும் நோயாளிகளின் இடது கையை தொட்டு கண்களை மூடி மௌனமாக இருக்கிறார் பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் மெல்லிய அதிர்வு ஊடுருவுகிறது இப்படி சிலமுறை செய்து வியாதிகளுக்கு துரித நிவாரணம் தருகிறார்

அவரின் முகவரி

                         யோகி ஸ்ரீராமானந்தகுரு
                          ஸ்ரீநாராயணா மிஷன்
                          விழுப்புரம் ரோடு
                           காடகனுர் அஞ்சல்
                           திருக்கோவிலூர் தாலுக்கா
                           விழுப்புரம் மாவட்டம்
                            தமிழ்நாடு
                           அலைபேசி எண் +91-9442426434

நிச்சயம் இது விளம்பரம் அல்ல !
பலருக்கு உதவவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்