ஆன்மீக ஞானம்

                                                               ஆன்மீக ஞானம்

*ஆன்மீக ஞானம்.*
**
*வாழ்க்கையில் ஒருவர் நிறைவுடன் வாழ வெறும்  அறிவியல் கல்வி மட்டும் போதாது.
*
**
*ஆன்மீக ஞானம் இல்லாதவன் அரை மனிதன்.   *
**
*அறிவியல் அறிவு மட்டும் போதும் என்பவர் பாதிக் கிணறு தாண்டியவர். *
**
*ஆன்மீக ஞானம் என்றால் என்ன ?*
**
*மனிதனின் ஆத்ம வளர்ச்சியைப் பற்றி அறிவது.  பிறப்பு,  வளர்ப்பு,  இறப்பு ஆகிய
ஊழ்விதியில் ஆத்மாவுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்து
கொள்வது.   மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள பாச, பந்தப் பிணப்பை,
 உறவை, மகத்துவத்தை உணர்வது.  கொந்தளிப்புகளுக்கிடையே  ஆக்க  வழிமூலம் மனித
இனத்துக்கு ஓர் நேர்மைப்  பாதையைக் காண்பது.*
**