ஸ்ரீமத் பகவத்





அமெரிக்க ஜனநாயக கட்சியினர் தங்கள் நாட்டின் மிக முக்கிய செனட் கூட்டத்தை இந்துக்களின் மிகப்புராதனமான உபநிஷத்துக்கள், ஸ்ரீமத் பகவத் கீதை, ரிக்வேத மந்திரங்களுடன் ஆரம்பித்தனர்.
இந்துப்புரோகிதரான திரு.ராஜன் ஷெட் சம்ஸ்க்ருதத்தில் காயத்ரி மந்திரத்தையும், வேறு பல வேத மந்திரங்களையும் உச்சரித்ததுடன், அவற்றின் அர்த்தங்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கினார்.

ஓம் என்ற பிரணவ மந்திரத்துடன் கூட்டம் ஆரம்பித்தது.உலகின் மிகப் பழமையான வேதமந்திரங்களும் ஓதப்பட்டன.


மேலும் பிரகத் தாரண்ய உபநிஷத், தைத்ரிய உபநிஷத் மற்றும் ஸ்ரீமத் பகவத் கீதை ஸ்லோகங்களும் சொல்லப்பட்டன.

மேலே உள்ள படம் அமெரிக்க செனட்டின் உள்புறத் தோற்றமாகும்.