ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு பூஜை செய்வது விசேஷமானது. பூஜைக்கு நாம் ஒவ்வொருவிதமான பூக்களை கொண்டு சென்று வணங்கலாம்.
| கிழமை | பூக்கள் |
| ஞாயிறு | வில்வமாலை |
| திங்கள் | வெள்ளை அரலிப்பூ |
| செவ்வாய் | செவ்வரளி, செந்தாமரை |
| புதன் | துளசி |
| வியாழன் | சாமந்திப்பூ |
| வெள்ளி | அரளிப்பூ |
| சனி | நீலோத்பவம் |