எமன் வழிபாடுஎமன் வழிபாடு
துர்மரணம் நிகழாமல் இருக்க


ஓம் வைவஸ்வதாய வித்மஹே
தண்டஹ்ஸ்தாய தீமஹி
தன்னோ எமஹ் ப்ரசோதயாத்
ஓம் காலரூபாய வித்மஹே
தண்டதராய தீமஹி
தன்னோ எமஹ் ப்ரசோதயாத்